jammu-and-kashmir படேல் சிலைக்கு அருகே இருந்த டைனோசர் சிலை சரிந்தது நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 குஜராத்தில் பிரமாண்ட சர்தார் வல்ல பாய் படேலின் சிலைக்கு அருகே கட்டப்பட்டிருந்த 30 அடி உயர டைனோசர் சிலை சரிந்து விழுந்தது